
திரு அண்ணா அவர்களின் மேடை பேச்சிலிருந்து தேர்தல் சமயத்தில் இரவு பத்து மணி ஆகிவிட்டதால் அதிக நேரம் அவரால் பேச முடியாத காரணத்தால் நான்கு வரிகளில்
மணியோ பத்தரை
மாதமோ சித்திரை
வருவதோ நித்திரை
போடுங்கள் முத்திரை
என்று இரண்டு மணி நேரம் பேச வேண்டியதை சுருக்கமாக நாளே வரிகளில் சொல்லி முடித்தார் திரு அண்ணா அவர்கள்
0 comments on "திரு அண்ணா அவர்கள்"
Post a Comment