
திரு .ரஜினிகாந்த் அவர்கள் அபூர்வ ராகங்கள் முதல் சிவாஜி தி பாஸ் வரை முதலில் சிறு வேடம் எற்று நடித்து பின்னர் வில்லனாக மாறி ,அதற்கு பின்னர் இரண்டு நடிகர் கள் படத்தில் நடித்து அதன் பின்னர் ஹீரோ ஆக நடித்தார். தனது வேகம் ,ஸ்டைல் , சுறு சுறு இப்பான நடை , சிகரெட்டே வாயில் போடும் விதம் பின்னர் காமெடி,சண்டை காதல் காட்சிகள்,ஆக எல்லா வற்றிலும் நடித்து வெற்றி வாகை சூடினார்.
இது எப்படி இருக்கு படம் பதினாறு வயதினிலே
சும்மா சீவிடுவேன் படம் முரட்டு காளை
ஹொவ் இஸ் இட் படம் வீரா
பணம் இருந்தால் உலகத்தில் எத வேண்டுமானாலும் வாங்கலாம் என்று சொன்ன எங்க அந்த பணத்த வச்சு உன் நிம்மதிய வாங்கு பார்க்கலாம் படம் முத்து
பணம் அளவோட இருந்தால் அது நம்ல காப்பாத்தும் அதுக்கு அளவுக்கு மேல பணம் இருந்த அத நாம காப்பத வேண்டி யது வரும் படம் முத்து
நான் ஒரு தடவ சொன்னா நூறு தடவ சொன்னா மாதிரி படம் பாட்ஷா
என் வழி தனி வழி படம் படையப்பா
ஆண்டவன் சொல்றான் இந்த அருணாசலம் முடிக்கிறான் படம் அருணாசலம்
லக லக லக லக லக லக படம் சந்திரமுகி
நான் சொல்லுறததான் செய்வேன் ,செயிரததான் சொல்லுவேன் படம் முத்து
சும்மா அதிர்துல்ல படம் சிவாஜி
தமிழ் வரலாற்றில் அதிகமா தொளாயிரம் நாட்கள் சாந்தி தியேட்டர் ரில் ஓடிய ஒரே படம் சந்திரமுகி
பாட்சா படம் ஒரு வருடம் ஓடியது அருணாசலம் என்பதி ஆறு தியேட்டர் ரில் நூறு நாட்கள் ஓடியது படையப்பா தொனுற்றி ய்ந்து தியேட்டர் ரில் நூறு நாட்கள்ஓடியது..
ஓடியது.சந்திரமுகி உலகம் முழுவதும் நூற்றி ஐம்பது தியேட்டர் ரில் நூறு நாட்கள் ஓடியது.சிவாஜி படம் நூற்றி யந்துதியேட்டர் ரில் நூறு நாட்கள்ஓடியது